சமயம்
samayam
மதம் ; காலம் , தருணம் , அவகாசம் ; நூல் ; உடன்படிக்கை ; மரபு ; சமயதீட்சை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 5. (šaiva.) See சமயதீட்சை. சமய விசேட நிர்வாணம் (சி. சி. 8, 5). நூல். (திவா.) 6. Text-book, as of a religion; உடன்படிக்கை. சமயபத்திரம். 7. Agreement, contract; மரபு. கவிசமயம் . 8. Established usage, convention; மதம். சாங்கிய சமயந்தாங்கிய பின்னர் (பெருங். உஞ்சைக். 36, 252). 4. Creed or religious system; அவகாசம். இப்போது பேசிக்கொண்டிருக்கச் சமயமில்லை. 3. Leisure; காலம். 1. Time; தருணம். 2. Critical moment; suitable or proper opportunity;
Tamil Lexicon
சமையம், s. suitable or proper season, opportunity, தருணம்; 2. time, occasion, காலம்; 3. religion, faith, religious sect or system, மார்க்கம்; 4. convention, மரபு; 5. a text-book as of a religion. சமயகவடன், a time-server. சமயகாரியம், சமயாசாரம், சமயகருமம், a ritual. சமயக் கொள்கை, --க்கோட்பாடு, the doctrines of a religion. சமயங்கடத்த, to while away time, to postpone. சமயசாத்திரம், --நூல், the sacred book of a religion. சமயதத்துவம், the doctrines of a religion. சமயதீட்சை, a mode of religious initiation of a person into a religion. சமயத்தார், the followers of a religion. சமயத்திலே கைவிட, --கையை விரிக்க, to forsake when assistance is wanted in time of need. சமயத்துக்கு உதவ, சமயத்திலே சகாயம் பண்ண, to help in an emergency. சமயத்தைத் தப்பவிட, to let slip an opportunity. சமய நிலை, religious beliefs and tenets, a religion as practised by its adherents. சமயந் தப்பிப்போயிற்று, the opportunity is lost. சமயபேதம், diversity of religion, சமய விகற்பம். சமயமதம், bigotry, fanaticism. சமயமானம், natural regard for one's own religion. சமயம்பார்க்க, to watch an opportunity. சமயவாதம், religious controversy. சமயா சமயம், favourable and unfavourable opportunity, occasionally சமயாசாரம், systematized religious practice-see சமயகாரியம். உசித சமயம், நற்சமயம், a favourable opportunity. தற்சமயம், present moment, a special opportunity. சமயி, a religionist, a sectarian.
J.P. Fabricius Dictionary
camayam சமயம் opportunity, (appropriate) time, occasion; religion
David W. McAlpin
, [camayam] ''s.'' A convenient, suitable or proper time; leisure, convenience, oppor tunity, தருணம். 2. Time, season, occasion, juncture of time; emergency, extremity, காலம். 3. Any religious persuasion, faith or system, மார்க்கம். ''(c.)'' W. p. 894.
Miron Winslow
camayam,
n. samaya.
1. Time;
காலம்.
2. Critical moment; suitable or proper opportunity;
தருணம்.
3. Leisure;
அவகாசம். இப்போது பேசிக்கொண்டிருக்கச் சமயமில்லை.
4. Creed or religious system;
மதம். சாங்கிய சமயந்தாங்கிய பின்னர் (பெருங். உஞ்சைக். 36, 252).
5. (šaiva.) See சமயதீட்சை. சமய விசேட நிர்வாணம் (சி. சி. 8, 5).
.
6. Text-book, as of a religion;
நூல். (திவா.)
7. Agreement, contract;
உடன்படிக்கை. சமயபத்திரம்.
8. Established usage, convention;
மரபு. கவிசமயம் .
DSAL