Tamil Dictionary 🔍

கண்சிமிட்டுதல்

kansimittuthal


கண்ணிமைத்தல் ; கண்ணாலே குறிப்புக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணிமைத்தல். கண்சிமிட்டி£ நோக்கும் (ஒழிவி.யோகக். 4). 1. To wink, as the eye கண்சாடை செய்தல். கண்சிமிட்டீப் பேசிய மாதர்கள் (திருப்பு.574). 2. To make a signal with the eye;

Tamil Lexicon


kaṇ-cimiṭṭu-
v. intr. id. +.
1. To wink, as the eye
கண்ணிமைத்தல். கண்சிமிட்டி£ நோக்கும் (ஒழிவி.யோகக். 4).

2. To make a signal with the eye;
கண்சாடை செய்தல். கண்சிமிட்டீப் பேசிய மாதர்கள் (திருப்பு.574).

DSAL


கண்சிமிட்டுதல் - ஒப்புமை - Similar