நசியம்
nasiyam
மூக்கிலிடும் மருந்து ; மூக்குப்பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூக்கிலிடும் மருந்து. (தைலவ. தைல. 2.) 2.A medicine applied to the nose; மூக்குப்பொடி (W.) 1.Sternutatory snuff
Tamil Lexicon
s. a medicine taken by the nose. நசியம் பிழிய, to press out the juice of some herb for snuffing-dose.
J.P. Fabricius Dictionary
, [naciyam] ''s.'' A medicine taken by the nose, a sternutatory. W. p. 458.
Miron Winslow
naciyam,
n. nas-ya.
1.Sternutatory snuff
மூக்குப்பொடி (W.)
2.A medicine applied to the nose;
மூக்கிலிடும் மருந்து. (தைலவ. தைல. 2.)
DSAL