Tamil Dictionary 🔍

சின்மை

sinmai


சிறுமை , இழிவு ; குரலின் மென்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழிவு. (சிலப். 10, 130, உரை.) 2. Coarseness, vulgarity, as of language; சிறுமை. எழுத்தின் சின்மை மூன்றே (தொல். பொ. 358). 1. Smallness, fewness; குரலின்மென்மை. சின்மொழி. நோயோ (திவ். இயற். திருவிருத். 20). 3. Softness, lowness, as of voice;

Tamil Lexicon


s. (சில்) smallness, சிறுமை; 2. vulgarity, as of language.

J.P. Fabricius Dictionary


, [ciṉmai] ''s.'' Smallness, fewness, சிறு மை; [''ex'' சில்.]

Miron Winslow


ciṉmai,
n. சில்1.
1. Smallness, fewness;
சிறுமை. எழுத்தின் சின்மை மூன்றே (தொல். பொ. 358).

2. Coarseness, vulgarity, as of language;
குழிவு. (சிலப். 10, 130, உரை.)

3. Softness, lowness, as of voice;
குரலின்மென்மை. சின்மொழி. நோயோ (திவ். இயற். திருவிருத். 20).

DSAL


சின்மை - ஒப்புமை - Similar