Tamil Dictionary 🔍

சின்னம்மை

sinnammai


தாயின் தங்கை ; தந்தையின் தம்பி மனைவி ; அம்மைநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சின்னம்மா, வைசூரிவகை. 2. Chicken-pox;

Tamil Lexicon


--சின்னமுத்து--சின்னவை சூரி, ''s.'' The measles--as the work of the goddess Parvati. See அம்மை.

Miron Winslow


ciṉṉammai,
n. id. + அம்மை.
1. See சின்னம்மா,
.

2. Chicken-pox;
வைசூரிவகை.

DSAL


சின்னம்மை - ஒப்புமை - Similar