சென்னை
sennai
கோயில்மூர்த்தியின் புறப்பாடு அறிவிக்கும் மேளம் ; மீன்வகை ; கன்னம் ; சென்னைப்பட்டினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னம். Loc. Cheek; மீன்வகை. (பாலவா.1085.) A kind of fish; கோயில் மூர்த்தியின் புறப்பாடறிவிக்கும் மேளம். A drum announcing the procession of an idol; சென்னைநகர் வீற்றிருந்த விமலவாழ்வே (விநாயகபு. 85, 63). See சென்னபட்டணம்.
Tamil Lexicon
s. the cheeks, கதுப்பு; 2. same as சென்னப்பட்டணம்.
J.P. Fabricius Dictionary
cenne, meDraasu சென்னை, மெட்ராஸு Madras
David W. McAlpin
, [ceṉṉai] ''s.'' The town of Madras, சென்னபுரி. ''(p.)''
Miron Winslow
ceṉṉai,
n.
See சென்னபட்டணம்.
சென்னைநகர் வீற்றிருந்த விமலவாழ்வே (விநாயகபு. 85, 63).
ceṉṉai,
n. samjnjā.
A drum announcing the procession of an idol;
கோயில் மூர்த்தியின் புறப்பாடறிவிக்கும் மேளம்.
ceṉṉai,
n. cf. சென்னக்கூனி.
A kind of fish;
மீன்வகை. (பாலவா.1085.)
ceṉṉai,
n. [K. kenne.]
Cheek;
கன்னம். Loc.
DSAL