Tamil Dictionary 🔍

சன்னை

sannai


சமிக்கை ; எள்ளுதற் சொல் ; குறிப்பு ; பெரிய முரசு ; தேரின் உலுக்குமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சதுஸ்ஸன்னை. (மேருமர். 144.) ஒருவகைப் பெருமுரசு. Loc. 2. A large temple drum; தேரின் உலுக்குமரம. (J.) 1. Timber used as a lever to help the movement of temple car ; பரிகாசவார்த்தை. சன்னை சொல்லியவர் பதத்திற்றாழ்ந்த மன்னை (அரிசமய. பட்டநா. பக். 258, 5). 3. Words of ridicule, of derision; சமிக்கை. சக்னைகாட்டித் திரிந்து கரைவாரும் (விறலிவிடு. 330). 2. Significant gesture; குறிப்பு. சன்னையாகச் சொன்னகுறி சாதிப்பா யானால் (குற்றா. குற. 75, 2). 1. Hint;

Tamil Lexicon


s. a nod, motion of the head or hand, gesture, சமிக்கை; 2. mockery, பரிகாசம்; 3. a hint. சன்னைகாட்ட, to give a hint; to mock. சன்னை சயிக்கினை, a hint, சாடைமாடை. சன்னைசாடை, secrecy, இரகசியம்.

J.P. Fabricius Dictionary


, [cṉṉai] ''s.'' A hint, gesture, wink, &c., சமிக்கை. 2. Mockery, mimicry, பரிகாசம். 3. ''[prov.]'' A long pole or timber working as a lever on the hinder wheels of a car, rendering it easy to be drawn, தேரியக்கும ரம். ''(c.)''

Miron Winslow


caṉṉai,
n. samjnjā.
1. Hint;
குறிப்பு. சன்னையாகச் சொன்னகுறி சாதிப்பா யானால் (குற்றா. குற. 75, 2).

2. Significant gesture;
சமிக்கை. சக்னைகாட்டித் திரிந்து கரைவாரும் (விறலிவிடு. 330).

3. Words of ridicule, of derision;
பரிகாசவார்த்தை. சன்னை சொல்லியவர் பதத்திற்றாழ்ந்த மன்னை (அரிசமய. பட்டநா. பக். 258, 5).

caṉṉai,
n. [K. sanne.]
1. Timber used as a lever to help the movement of temple car ;
தேரின் உலுக்குமரம. (J.)

2. A large temple drum;
ஒருவகைப் பெருமுரசு. Loc.

caṉṉai
n. Pali. sanjnjāsamjnjā.
See சதுஸ்ஸன்னை. (மேருமர். 144.)
.

DSAL


சன்னை - ஒப்புமை - Similar