சன்னி
sanni
ஒரு நோய்வகை ; பேருள்ளது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்டகுப்சம், சிம்பகம், தாந்திரிகம், பக்கினநேத்திரகம், ருக்தாகம், சிஃகுல கம், பிரலாபம், அந்தகம், இரத்தஷ்டிவி, சித்தவிப்பிரமம், சீதாங்கம், கர்ணிகம், அபின்னியாசம் என்ற பதின்மூன்றுவகைப்பட்ட சன்னிநோய். (சீவரட்.22) Diseases resulting from the morbid condition of the three bodily humours, 13 in number, viz., kaṇṭa-kupcam, cimpakam, tāntirikam, pakkiṉa-nēttirakam, ruktākam, cikkulīkam, piralāpam, antakam, irattaṣṭīvi, cittavippiramam, cītāṅkam, karṇikam, apiṉṉiyācam; பேருள்ளது. யாவையுந் தோற்செவியுடைய சன்னியாம் (மேருமந். 1352). That which has a name;
Tamil Lexicon
s. convulsions, paralysis, apoplexy, சீதநோய்; 2. that which has a name. சன்னிகணாயம், சன்னி நாயகம், --நாயகன், a medicinal plant used for convulsion, தும்பை; 2. black cumin, கருஞ்சீரகம். சன்னிகுன்மம், --இழுப்பு, convulsive fits. சன்னிக்கட்டி, tumour near or in the ear. சன்னிக்கோட்டி, convulsion. சன்னிவாதம், --வாதசுரம், --பாதசுரம், a paralytical fever; typhus fever. அலறுசன்னி, convulsion accompanied with madness, hysterics. உள்வீச்சு சன்னி, உள்ளிசுவு, internal convulsions. கெம்பீரசன்னி, convulsive fits accompanied with continual laughing. சுகசன்னி, convulsive fits caused by sexual intercourse after oil bathing. சூதகசன்னி, uterine spasm. பிரலாபசன்னி, epilepsy. புறவீச்சுச் சன்னி, புறவிசுவு, external convulsions. மாந்த சன்னி, convulsive fits of children from indigestion. முகவாதசன்னி, faceal paralysis. மூடுசன்னி, convulsion caused by cold wherein one lies speechless.
J.P. Fabricius Dictionary
சீதநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [caṉṉi] ''s.'' Affection of the brain, apo plexy, paralysis, convulsions, delirium from fever, &c., சீதநோய்; [perhaps from the ''Sa. Sanipata,'' with its suffix apocopated.] --''Note.'' In medical works, thirteen kinds of சன்னி are described. viz.: 1. கண்டகுப் சம், nervous affections of the throat, sore throat; [''ex'' குப்சம், crookedness.] 2. சந்தி கம், (Union.) a disease arising from im proper sexual intercourse. It is of two kinds. சுகசன்னி, of a man after bathing with the use of oil for anointing, and சூத கசன்னி, of a female during menstruation. 3. தாந்திரிகம், nervous debility. 4. பகீகனநேத்தி ரகம், affection of the nerves of the eye, blindness. 5. ருக்தாகம், pains of the body attended with thirst. 6. சிஃவீகம், nervous affection of the tongue, dumbness. 7. பிர லாபம், falling sickness, epilepsy. 8. அந்த கம், convulsion preceeding death. 9. ரக்த ஷடீவி, mucus mingled with blood from the nose. 1. சித்தவிப்பிரமம், fainting fits, syn cope. 11. சீதகாத்திரகம் or சீதாங்கம், conges tion of blood attended with spasms and profuse perspiration; spasmodic cholera. 12. கர்நீகம், nervous deafness. 13. அபின்னி யாசம், convulsion, distortions.
Miron Winslow
caṉṉi,
n. san-ni-pāta. [K. sanni.]
Diseases resulting from the morbid condition of the three bodily humours, 13 in number, viz., kaṇṭa-kupcam, cimpakam, tāntirikam, pakkiṉa-nēttirakam, ruktākam, cikkulīkam, piralāpam, antakam, irattaṣṭīvi, cittavippiramam, cītāṅkam, karṇikam, apiṉṉiyācam;
கண்டகுப்சம், சிம்பகம், தாந்திரிகம், பக்கினநேத்திரகம், ருக்தாகம், சிஃகுல¦கம், பிரலாபம், அந்தகம், இரத்தஷ்டிவி, சித்தவிப்பிரமம், சீதாங்கம், கர்ணிகம், அபின்னியாசம் என்ற பதின்மூன்றுவகைப்பட்ட சன்னிநோய். (சீவரட்.22)
caṉṉi,
n. samjnjin.
That which has a name;
பேருள்ளது. யாவையுந் தோற்செவியுடைய சன்னியாம் (மேருமந். 1352).
DSAL