தின்னி
thinni
கண்ட இடங்களிலெல்லாம் தின்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See தின்னிமாடன். கண்டவிடங்களிலெல்லாந் தின்போன். Loc. 2. One who eats indiscriminately in all places;
Tamil Lexicon
, [tiṉṉi] ''appel. n. [in combin.]'' An eater, தின்கிறவன்--as பலவீடுதின்னி, one who disgra ces himself by getting his food from others; தாய்த்தகபப்னைத்தின்னி, one who eats the bread of idleness, &c.
Miron Winslow
tiṉṉi,
n. id
1. See தின்னிமாடன்.
.
2. One who eats indiscriminately in all places;
கண்டவிடங்களிலெல்லாந் தின்போன். Loc.
DSAL