சென்னி
senni
தலை ; உச்சி ; சிறப்பு ; சோழன் ; பாணன் ; அசுவினி ; கன்னம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[உண்கலமாகத் தலையோடு கொண்டவன்] பாணன். செவ்வரை நாடன் சென்னிய மெனினே (பெரும்பாண். 103). 5. Bard, lyrist, as having skull-bowl to eat from; [குதிரையின் தலைபோன்றது] அச்சுவினி. (சூடா.) 6. The first nakṣatra, as resembling horse's head; . See சென்னை. Loc. தலை. நலம்பெறு கமழ்சென்னி (கலித். 81). 1. [M. cenni.] Head; உச்சி. மைபடு சென்னிப் பயமலை நாடன் (கலித். 43). 2. Top, summit, peak; சிறப்பு. உனைச் சென்னித்தலை கொண்டது தேர்கிலையோ (கந்தபு. காமத. 28). 3. Eminence; சோழன். சென்னி செங்கோ லதுவோச்சி (சிலப். 7,2, பக். 205). 4. Chola king;
Tamil Lexicon
s. head, தலை; 2. top, summit, முடி; 3. a lyrist, பாணன்; 4. the first lunar asterism, அசுவினி நாள்; 5. any king of the solar race, சோழன்.
J.P. Fabricius Dictionary
, [ceṉṉi] ''s.'' Head, தலை. 2. Top, sum mit. முடி. 3. The first lunar asterism, அ ச்சுவினிநாள். 4. Any king of the Solar race, சோழன். 5. A lyrist, பாணன். (சது.) ''(p.)''
Miron Winslow
ceṉṉi,
n.
1. [M. cenni.] Head;
தலை. நலம்பெறு கமழ்சென்னி (கலித். 81).
2. Top, summit, peak;
உச்சி. மைபடு சென்னிப் பயமலை நாடன் (கலித். 43).
3. Eminence;
சிறப்பு. உனைச் சென்னித்தலை கொண்டது தேர்கிலையோ (கந்தபு. காமத. 28).
4. Chola king;
சோழன். சென்னி செங்கோ லதுவோச்சி (சிலப். 7,2, பக். 205).
5. Bard, lyrist, as having skull-bowl to eat from;
[உண்கலமாகத் தலையோடு கொண்டவன்] பாணன். செவ்வரை நாடன் சென்னிய மெனினே (பெரும்பாண். 103).
6. The first nakṣatra, as resembling horse's head;
[குதிரையின் தலைபோன்றது] அச்சுவினி. (சூடா.)
ceṉṉi,
n.
See சென்னை. Loc.
.
DSAL