Tamil Dictionary 🔍

சின்னாயி

sinnaayi


தாயின் தங்கை ; தந்தையின் தம்பி மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சின்னம்மா, 1.

Tamil Lexicon


சிறியதாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The mother's younger sister.

Miron Winslow


ciṉṉāyi,
n. சின்ன + ஆய்.
See சின்னம்மா, 1.
.

DSAL


சின்னாயி - ஒப்புமை - Similar