சசிகன்னம்
sasikannam
பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக்கும் சந்திரனுக்குமுள்ள தூரம். (w.) True distance of the moon from the earth;
Tamil Lexicon
, ''s.'' The true distance of the moon from the earth. See கன்னம்.
Miron Winslow
caci-kaṉṉam,
n. சசி1 + கன்னம்2. (Astron.)
True distance of the moon from the earth;
மிக்கும் சந்திரனுக்குமுள்ள தூரம். (w.)
DSAL