சின்னிபொம்மை
sinnipommai
பின்னல்மயிருள்ள தலையும் மரத்தால் செய்யப்பட்ட கைகளும் நீண்டு தொங்கும் சட்டையும் கொண்டதாய் ஒருசில பிச்சைக்காரிகள் தம் பாட்டுக்கு ஏற்பத் தாளம் இடும்படி செய்து கையில் வைத்தாட்டும் ஒருவகைப் பொம்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னல்மயிருள்ள தலையும் மரத்தால் செய்யப்பட்ட கரங்களும் நீண்டு தொங்கும் சட்டையுங் கொண்டதாய் ஒருசார் பிச்சைக்காரிகள் தம்பாட்டுக்கு ஏற்பத் தாளமிடும்படிசெய்து கையில்வைத்தாட்டும் ஒருவகைப் பொம்மை. Small wooden doll carried by itinerant beggar-woman who make the doll dance and clap its hands to the accompaniment of music
Tamil Lexicon
ciṉṉi-pommai,
n. சின்னி +.
Small wooden doll carried by itinerant beggar-woman who make the doll dance and clap its hands to the accompaniment of music
பின்னல்மயிருள்ள தலையும் மரத்தால் செய்யப்பட்ட கரங்களும் நீண்டு தொங்கும் சட்டையுங் கொண்டதாய் ஒருசார் பிச்சைக்காரிகள் தம்பாட்டுக்கு ஏற்பத் தாளமிடும்படிசெய்து கையில்வைத்தாட்டும் ஒருவகைப் பொம்மை.
DSAL