சின
sina
VI & VII v. t. be very angry, enraged, கோபி. சினத்து, (சினந்து) கொள்ள, to get angry. சினப்பு, v. n. anger, wrath; 2. (prop. சினைப்பு) see under சினை.
J.P. Fabricius Dictionary
, [ciṉ] க்கிறேன், த்தேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be enraged, to be very angry, கோபிக்க; [''ex'' சினம்.] சினந்தாலுஞ்சீரழியப்பேசாதே. Although you re provoked, use not obscene words. சினத்தைப்பேணிற்றவத்திற்கழிவு. The nourish ing of anger is the destruction of pen ance. ''(Avv.)''
Miron Winslow