Tamil Dictionary 🔍

இசின்

isin


இறந்தகால இடைநிலை ; அசைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்த காலவிடை நிலை. (நன்.145, விருத்). 1. Tense part. of verbs, showing the past, as in என்றிசினோர்; அசைநிலை. காதனன்மாநீமற்றிசினே (தொல்.சொல்.298, உரை). 2. A poet. expletive;

Tamil Lexicon


[iciṉ ] . One of the intervening par ticles, indicating the past tense, இறந்தகால விடைநிலை--as என்றிசினோர். They said. ''(p.)''

Miron Winslow


iciṉ
part.
1. Tense part. of verbs, showing the past, as in என்றிசினோர்;
இறந்த காலவிடை நிலை. (நன்.145, விருத்).

2. A poet. expletive;
அசைநிலை. காதனன்மாநீமற்றிசினே (தொல்.சொல்.298, உரை).

DSAL


இசின் - ஒப்புமை - Similar