Tamil Dictionary 🔍

சமிதை

samithai


அத்தி , அரசு , ஆல் , இத்தி , கருங்காலி , நாயுருவி , பலாசு , மா ,வன்னி என ஒன்பதுவிதம் கூடிய வேள்விக்குரிய சுள்ளிவிறகு , ஓமவிறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகத்திற்குரிய ஆல் அரசு அத்தி இத்தி மா பலாசு வன்னி நாயுருவி கருங்காலி என்பவற்றின் சுள்ளி. புண்ணியப் பலாசின் கண்ணிறை சமிதை (பெருங். இலாவாண. 3, 14). Sacrificial fuel, of which there are nine kinds viz., āl, aracu, atti, itti, mā, palācu, vaṉṉi, nāyuruvi, karuṇkāli;

Tamil Lexicon


s. same as சமித்து 1.

J.P. Fabricius Dictionary


, [camitai] ''s.'' Sacrificial fuel of nine kinds of trees or plants, ஓமவிறகு. (நிக.) W. p. 899. SAMID'H.--''Note.'' The nine kinds are: 1. ஆல். 2. அரசு. 3. அத்தி. 4. இத்தி. 5. மா. 6. பலாசு. 7. வன்னி. 8. நாயுருவி. 9. கருங்காலி.

Miron Winslow


Camitai,
n. samidhā.
Sacrificial fuel, of which there are nine kinds viz., āl, aracu, atti, itti, mā, palācu, vaṉṉi, nāyuruvi, karuṇkāli;
யாகத்திற்குரிய ஆல் அரசு அத்தி இத்தி மா பலாசு வன்னி நாயுருவி கருங்காலி என்பவற்றின் சுள்ளி. புண்ணியப் பலாசின் கண்ணிறை சமிதை (பெருங். இலாவாண. 3, 14).

DSAL


சமிதை - ஒப்புமை - Similar