Tamil Dictionary 🔍

அசிதை

asithai


அவுரி ; சிவசத்தியின் நால்வகைப் பிரிவுகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(L.) 2. Indian indigo, See அவுரி. பராசத்திபேதம். (சைவச. பொது. 74, உரை.) 1. A form of Parā-sakti, one of four;

Tamil Lexicon


acitai
n. asitā. (Saiva.)
1. A form of Parā-sakti, one of four;
பராசத்திபேதம். (சைவச. பொது. 74, உரை.)

2. Indian indigo, See அவுரி.
(L.)

DSAL


அசிதை - ஒப்புமை - Similar