சிதள்
sithal
மீன்செதில் ; புண்ணின் அசடு ; எலும்பு முதலியவற்றின் துண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீன்செதிகள். (யாழ். அக.) 1. Fish-scales; எலும்பு முதலியவற்றின் துண்டு. (w.) 3. cf. சிதர்2-. Small bit of bone, chip, splinter; புண்ணின் அசடு. (J.) 2. Scab of a sore;
Tamil Lexicon
s. white ants, சிதல்; 2. fish scales, மீன்செதிள்; 3. a little bit of wood, bone etc செதிள்; 4. scab of a sore, புண்ணசறு. சிதள் சிதளாய்ப் பெயருகிறது, it is peeling off bit by bit.
J.P. Fabricius Dictionary
, [citḷ] ''s.'' [''Corruption of'' சிதல்.] White ants, கரையான். 2. ''[vul.]'' Fish scales, மீன் செதிள். 3. ''[prov.]'' Scab of a sore, புண்ணசறு. 4. [''prop.'' செதிள்.] A little bit of wood, bone, &c., செதுக்குதுண்டு. ''(c.)'' சிதள்சிதளாயெடுபட்டுப்போகிறது. The coat of white wash, varnish, painting, &c., is peel ing off.
Miron Winslow
citaḷ,
n. செதிள்.
1. Fish-scales;
மீன்செதிகள். (யாழ். அக.)
2. Scab of a sore;
புண்ணின் அசடு. (J.)
3. cf. சிதர்2-. Small bit of bone, chip, splinter;
எலும்பு முதலியவற்றின் துண்டு. (w.)
DSAL