சிதர்தல்
sitharthal
சிதறுதல் ; பரக்கச் சொல்லுதல் ; படுத்தல் ; சிதறி வீழ்தல் ; நைதல் ; காலால் கிளைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நைநல். சிதரின சீரை (பெரும்பாண். 468, உரை). 3. To be worn out, as cloth; சிதறுதல். 1. To scatter, strew; பரக்கச் சொல்லுதல். சிந்தாமணியின் சரிதஞ் சிதர்ந்தேன் (சீவக. 3144). 2. To dilate upon, narrate, expound in detail; சிதறி வீழ்தல். ஆரஞ் சிதர்ந்து போகச் சிந்துவார் (சீவக.1106). 2. To be scattered, strewn; பரத்தல். ஒடரி சிதரிய வொள்ளரி மழைக்கண் (பெருங். இலாவாண. 16,6). 1. To spread over, to be diffused; காலாற்கிளைத்தல். சிதர்கால் வாரணம் (நற்.389). -intr. 3. To scratch, as a fowl;
Tamil Lexicon
citar-,
4 v. cf. chid. tr.
1. To scatter, strew;
சிதறுதல்.
2. To dilate upon, narrate, expound in detail;
பரக்கச் சொல்லுதல். சிந்தாமணியின் சரிதஞ் சிதர்ந்தேன் (சீவக. 3144).
3. To scratch, as a fowl;
காலாற்கிளைத்தல். சிதர்கால் வாரணம் (நற்.389). -intr.
1. To spread over, to be diffused;
பரத்தல். ஒடரி சிதரிய வொள்ளரி மழைக்கண் (பெருங். இலாவாண. 16,6).
2. To be scattered, strewn;
சிதறி வீழ்தல். ஆரஞ் சிதர்ந்து போகச் சிந்துவார் (சீவக.1106).
3. To be worn out, as cloth;
நைநல். சிதரின சீரை (பெரும்பாண். 468, உரை).
DSAL