Tamil Dictionary 🔍

சாதகன்

saathakan


பயிற்சியுள்ளவன் ; யோகவழி நிற்போன் ; நிருவாணதீட்சை பெற்றவன் ; மாணாக்கன் ; இறப்புவரை இல்லற ஒழுக்கத்தில் நிற்பவன் ; உதவியாளன் ; பூதம் ; சாதகத்துக்குரியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணம்வரை இல்லறவொழுக்கத்தில் நிற்பவன். இல்லறத்தி னின்றோ ருயருதாசீனன் மிக்க...சாதகனென விரண்டாந் தன்மையர் (கூர்மபு. வருணாச்சிரம. 38). 5. One who remains a householder till his death, dist, fr utācīṉaṉ; ஜாதகத்துக்கு உரியவன். கனயோக சாதக னெனப் படுதலும் (அறப்.சத.3). One to whom an horoscope pertains; மாணாக்கன். சாதகன் றனைப்போ ராற்றி (திருவிளை. அங்கம். 1). 4. Student, disciple; நிர்வாணதீட்சை பெற்றவன். சமயியெனப் புத்திரகன் சாதகனுமென்ன (சைவச. மாணாக். 4). 3. (šaiva.) practising the means of attaining salvation; யோகவழி நிற்போன். சாதகா பாசங்கழுவி (திருவிளை. நகரப். 90) 2. One who practises yōga; பூதம். சாதகரொடு சிறுகட்கூளியும் (கம்ரா. கிளைகண். 35). 7. Goblin; பயிற்சியுள்ளவன். 1. One who practises or gets trained; உதவியாளன். தகுந்தவரைச் சாதக ராக்கி (தேவை. 268). 6. One who renders assistance; helper;

Tamil Lexicon


cātakaṉ,
n.sādhaka.
1. One who practises or gets trained;
பயிற்சியுள்ளவன்.

2. One who practises yōga;
யோகவழி நிற்போன். சாதகா பாசங்கழுவி (திருவிளை. நகரப். 90)

3. (šaiva.) practising the means of attaining salvation;
நிர்வாணதீட்சை பெற்றவன். சமயியெனப் புத்திரகன் சாதகனுமென்ன (சைவச. மாணாக். 4).

4. Student, disciple;
மாணாக்கன். சாதகன் றனைப்போ ராற்றி (திருவிளை. அங்கம். 1).

5. One who remains a householder till his death, dist, fr utācīṉaṉ;
மரணம்வரை இல்லறவொழுக்கத்தில் நிற்பவன். இல்லறத்தி னின்றோ ருயருதாசீனன் மிக்க...சாதகனென விரண்டாந் தன்மையர் (கூர்மபு. வருணாச்சிரம. 38).

6. One who renders assistance; helper;
உதவியாளன். தகுந்தவரைச் சாதக ராக்கி (தேவை. 268).

7. Goblin;
பூதம். சாதகரொடு சிறுகட்கூளியும் (கம்ரா. கிளைகண். 35).

cātakaṉ
n.jātaka.
One to whom an horoscope pertains;
ஜாதகத்துக்கு உரியவன். கனயோக சாதக னெனப் படுதலும் (அறப்.சத.3).

DSAL


சாதகன் - ஒப்புமை - Similar