Tamil Dictionary 🔍

கிணாட்டு

kinaattu


ஓலைநறுக்கு ; மீன்செதில் முதலியன ; கதிர் முதலியவற்றின் சிறு குலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதிர்முதலியவற்றின் சிறுகுலை. (W.) 3. Small sub-division of a spike of grain or cluster of grapes; ஓலைநறுக்கு. 1. Chip or nip of ola leaf; மீன்செலுப்பு முதலியன. 2. Any small thing resembling an ola chip, as the bony appendage in the gills of a fish;

Tamil Lexicon


s. chip of ola leaf; ஓலைநறுக்கு or anything resembling the chip.

J.P. Fabricius Dictionary


, [kiṇāṭṭu] ''s. [prov.]'' A chip or nip of ola, ஓலைநறுக்கு. 2. Any small thing resem bling an ola-chip--as the bony appendage in the gills of a fish, மீன்கிணாட்டுமுதலியன. 3. A small subdivision of a spike of grain, or cluster of grapes, கதிர்க்கிணாட்டுமுதலியன.

Miron Winslow


kiṇāṭṭu,
n. cf. குணட்டு. (J.)
1. Chip or nip of ola leaf;
ஓலைநறுக்கு.

2. Any small thing resembling an ola chip, as the bony appendage in the gills of a fish;
மீன்செலுப்பு முதலியன.

3. Small sub-division of a spike of grain or cluster of grapes;
கதிர்முதலியவற்றின் சிறுகுலை. (W.)

DSAL


கிணாட்டு - ஒப்புமை - Similar