மணாட்டு
manaattu
மணமகளாகும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணமகளாகு நிலை. மணாட்டுப்புறஞ் செய்யுங்கொலோ (திவ். பெரியாழ். 3, 8, 4). Brideship;
Tamil Lexicon
maṇāṭṭu
n. மணம்+ஆள்-.
Brideship;
மணமகளாகு நிலை. மணாட்டுப்புறஞ் செய்யுங்கொலோ (திவ். பெரியாழ். 3, 8, 4).
DSAL