Tamil Dictionary 🔍

சேட்டன்

saettan


தமையன் ; மூத்தவன் ; உருத்திரர்களுள் ஒருவன் ; பெரியோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோன். சேட்டரா முனிவோர்களும் (விநாயகபு. 75, 79). 1. Person of eminence or superior rank, great man; உருத்திரருள் ஒருவர். (சி. போ. பா. 2, 3, பக். 212.) 2. A Rudhra; தமையன். (சூடா.) 1. Elder brother; வயதில் மூத்தவன். 2. Senior in age;

Tamil Lexicon


cēṭṭaṉ,
n. id.
1. Elder brother;
தமையன். (சூடா.)

2. Senior in age;
வயதில் மூத்தவன்.

cēṭṭaṉ, n.

DSAL


சேட்டன் - ஒப்புமை - Similar