Tamil Dictionary 🔍

சிட்டர்

sittar


பெரியோர் ; கல்வி நிரம்பிய சான்றோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வி நிரம்பிய சான்றோர். அரசன் சிட்டரை யெல்லாங் கூலி (இறை. பக். 6). 2. Wise, learned men; வேத வேதாங்கங்களைக் கற்றுவல்ல பெரியோர். சிட்டர் வாழ் தில்லை (தேவா. 2, 10). 1. Learned persons well versed in vēdic lore;

Tamil Lexicon


[ciṭṭar ] --சிஷ்டர், ''s.'' Chiefs, princi pals, பெரியோர். 2. Eminent or pious per sons; the good, the loyal, saints; opp. to துட்டர், நல்லோர். W. p. 847. S'ISHT'A.

Miron Winslow


ciṭṭar,
n. šiṣṭa.
1. Learned persons well versed in vēdic lore;
வேத வேதாங்கங்களைக் கற்றுவல்ல பெரியோர். சிட்டர் வாழ் தில்லை (தேவா. 2, 10).

2. Wise, learned men;
கல்வி நிரம்பிய சான்றோர். அரசன் சிட்டரை யெல்லாங் கூலி (இறை. பக். 6).

DSAL


சிட்டர் - ஒப்புமை - Similar