சிட்டம்
sittam
இரும்புக்கிட்டம் ; பெருமை ; நீதி ; உயர்ந்தது ; நூற்சிட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரும்புக்கிட்டம். Colloq. Iron dross; சிரேட்டமானது. சிட்டமாஞ் சிவசின்னங்கள் (சிவரக. சிவரகசியவரலா. 9). 2. That which is estimable, sacred; பெருமை. சிட்ட மார்ந்த மும்மதிலும் (தேவா. 540, 8). 1. Eminence; greatness;
Tamil Lexicon
s. dross, கிட்டம்; 2. eminence, greatness, பெருமை; 3. balance, remainder.
J.P. Fabricius Dictionary
, [ciṭṭm] ''s.'' [''loc. a change of'' கிட்டம்.] Dross.
Miron Winslow
ciṭṭam,
n. kiṭṭa.
Iron dross;
இரும்புக்கிட்டம். Colloq.
ciṭṭam,
n. šiṣṭa.
1. Eminence; greatness;
பெருமை. சிட்ட மார்ந்த மும்மதிலும் (தேவா. 540, 8).
2. That which is estimable, sacred;
சிரேட்டமானது. சிட்டமாஞ் சிவசின்னங்கள் (சிவரக. சிவரகசியவரலா. 9).
DSAL