Tamil Dictionary 🔍

சிங்கிலி

singkili


குன்றிக்கொடி ; காண்க : புலிதொடக்கி ; இண்டஞ்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See குன்றி, 1 (மலை.) 1. Crab's-eye; See புலி தொடக்கி. (மலை.) 2. Mysore-thorn. விளையாட்டில் கூட ஒருமுறை ஆடும் ஆட்டம். Loc. 4. Extra turn which a person is entitled to in games; See இண்டு, 2. (L.) 3. A species of sensitive tree.

Tamil Lexicon


இரண்டு, குன்றிச்செடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cingkili] ''s.'' The name of a shrub, குன்றிச்செடி. 2. The இண்டு creeper. ''(M. Dic.)''

Miron Winslow


ciṅkili,
n.
1. Crab's-eye;
See குன்றி, 1 (மலை.)

2. Mysore-thorn.
See புலி தொடக்கி. (மலை.)

3. A species of sensitive tree.
See இண்டு, 2. (L.)

4. Extra turn which a person is entitled to in games;
விளையாட்டில் கூட ஒருமுறை ஆடும் ஆட்டம். Loc.

DSAL


சிங்கிலி - ஒப்புமை - Similar