சிருங்கி
sirungki
நஞ்சு போக்கும் ஒரு மருந்துவகை ; சுக்கு ; பொன் ; குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷம்போக்கும் ஒருவகை மருந்து. தீற்றுதுஞ் சிருங்கி யென்பார் (சீவக. 1277). 1. An antidote for poison; குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழி வகை. (சுக்கிரநீதி, 316.) An inauspicious mark at the base of a horse's ear; பொன். (யாழ். அக.) 2. Gold; சுக்கு. (சீவக. 1277, உரை.) Dried ginger;
Tamil Lexicon
s. gold, பொன்; 2. dried ginger, சுக்கு.
J.P. Fabricius Dictionary
ciruṅki,
n. šrṅgī.
1. An antidote for poison;
விஷம்போக்கும் ஒருவகை மருந்து. தீற்றுதுஞ் சிருங்கி யென்பார் (சீவக. 1277).
2. Gold;
பொன். (யாழ். அக.)
ciruṅki,
n. šrṅgavēra.
Dried ginger;
சுக்கு. (சீவக. 1277, உரை.)
cirunki
n. šriṅgin.
An inauspicious mark at the base of a horse's ear;
குதிரையின் காதடியிலுள்ள தீச்சுழி வகை. (சுக்கிரநீதி, 316.)
DSAL