சிங்கபாதம்
singkapaatham
சிங்கத்தினடிபோன்று அமைக்கப்படும் கால். தாரைத்தாள் வட்டில் ஒன்று கருக்கிரண்டுஞ் சிங்கபாத மிரண்டும் உட்பட (S. I. I. II, 5). Legs of vessels or vessel-stands in the shape of lion's feet;
Tamil Lexicon
ciṅka-pātam,
n. simha+.
Legs of vessels or vessel-stands in the shape of lion's feet;
சிங்கத்தினடிபோன்று அமைக்கப்படும் கால். தாரைத்தாள் வட்டில் ஒன்று கருக்கிரண்டுஞ் சிங்கபாத மிரண்டும் உட்பட (S. I. I. II, 5).
DSAL