Tamil Dictionary 🔍

சிங்காரம்

singkaaram


அலங்காரம் ; ஒன்பான் சுவையுள் ஒன்றாகிய இன்பச்சுவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலங்காரம். கொத்தலர்தார் மார்பன் கொலுவிருக்குஞ் சிங்காரம் (பணவிடு. 85). 2. Decoration, embellishment, beauty especially artificial; நவரசத்துள் ஒன்றாகிய இன்பச்சுவை. (சூடா). 1. (Poet.) Sentiment of love, one of nava-racam, q. v.;

Tamil Lexicon


s. ornamentation, embellishment, beauty, சிறப்பு; 2. beautiful imagery in narration, அலங்காரம். சிங்காரக்காரன், one fond of dress, a beau, a fop. சிங்காரத்தோட்டம், -வனம், a pleasure garden, paradise. சிங்காரநடை, a graceful walk. சிங்காரப்பேச்சு, fine talk, ornamental speech. சிங்காரம்பண்ண, --செய்ய, to adorn, சிங்காரிக்க. சிங்காரி, a gaily dressed man or woman.

J.P. Fabricius Dictionary


அலங்காரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cingkāram] ''s. (Sa. Srungara.)'' Orna mental decoration, embellishment, beauty natural or artificial, சிறப்பு. 2. ''[in rhet.]'' Love, the passion or sentiment, as an object of poetical description or dramatic representation. See இரசம். 3. Beautiful imagery in narration or description, அலங் காரவருணனை. See அலங்காரம்.

Miron Winslow


ciṅkāram,
n. šrṅgāra.
1. (Poet.) Sentiment of love, one of nava-racam, q. v.;
நவரசத்துள் ஒன்றாகிய இன்பச்சுவை. (சூடா).

2. Decoration, embellishment, beauty especially artificial;
அலங்காரம். கொத்தலர்தார் மார்பன் கொலுவிருக்குஞ் சிங்காரம் (பணவிடு. 85).

DSAL


சிங்காரம் - ஒப்புமை - Similar