Tamil Dictionary 🔍

சிங்கிநாதம்

singkinaatham


இடம்பம்செய்கை ; வீண் காலங்கழிக்கை ; வீண்பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீண்காலங்கழிக்கை. Loc. 3. Wasting or idling time; சுவாதந்திரியத்தை மேற்கொள்கை. (W.) 2. Wantonness, taking liberties; இடம்பஞ்செய்கை. (W.) 1. Assuming airs, display of vanity;

Tamil Lexicon


, ''s. (Tel.)'' Assuming airs, a display of vanity; taking liberties, wan tonness, நூனாதிக்கம். ''(c.)'' Brown. p. 162.

Miron Winslow


ciṅki-nātam,
n. simhanāda.
1. Assuming airs, display of vanity;
இடம்பஞ்செய்கை. (W.)

2. Wantonness, taking liberties;
சுவாதந்திரியத்தை மேற்கொள்கை. (W.)

3. Wasting or idling time;
வீண்காலங்கழிக்கை. Loc.

DSAL


சிங்கிநாதம் - ஒப்புமை - Similar