Tamil Dictionary 🔍

சிங்கநாதம்

singkanaatham


அரிமா முழக்கம் ; வீராவேசத்தால் ஆரவாரித்தல் ; ஊதுகொம்பு ; போரில் வீர்ர் செய்யும் முழக்கம் ; தொந்தரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்ககர்ச்சனை. 1. Lion's roar; போரில் வீரர்செய்யும் கர்ச்சனை. தலைவர் சிங்கநாதமும் (கம்பரா. பிரமாத். 104). 2. War-whoop, battle-shout; தொந்தரவு. Loc. 3. Trouble, vexation; ஊதுகொம்பு. உடன்சிங்கநாதங் கிடந்தசைய (திருவிளை. உலவாக். 7). Horn, a wind-instrument;

Tamil Lexicon


, ''s.'' The lion's roar, சிங்கத் தொனி. 2. A warrior's roar, war-hoop, வெற்றியாளர் செய்யுந்தொனி. 3. A kind of musical instrument, ஓர்வாச்சியம். ''(p.)''

Miron Winslow


ciṅka-nātam,
n. சிங்கம்1+.
1. Lion's roar;
சிங்ககர்ச்சனை.

2. War-whoop, battle-shout;
போரில் வீரர்செய்யும் கர்ச்சனை. தலைவர் சிங்கநாதமும் (கம்பரா. பிரமாத். 104).

3. Trouble, vexation;
தொந்தரவு. Loc.

ciṅka-nātam,
n. šrṅga+nāda.
Horn, a wind-instrument;
ஊதுகொம்பு. உடன்சிங்கநாதங் கிடந்தசைய (திருவிளை. உலவாக். 7).

DSAL


சிங்கநாதம் - ஒப்புமை - Similar