சிக்கரத்தெளியல்
sikkaratheliyal
உசிலம்பட்டையிலிருந்து இறக்கும் கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உசிலம்பட்டையிலிருந்து இறக்குங்கள். உக்கிரவூறலுஞ் சிக்கரத் தெளியலும் (பெருங். இலாவாண. 2, 180). Toddy extracted from sirissa bark;
Tamil Lexicon
cikkara-t-teḷiyal,
n. சிக்கர்1+.
Toddy extracted from sirissa bark;
உசிலம்பட்டையிலிருந்து இறக்குங்கள். உக்கிரவூறலுஞ் சிக்கரத் தெளியலும் (பெருங். இலாவாண. 2, 180).
DSAL