Tamil Dictionary 🔍

சக்கரத்தேமல்

sakkarathaemal


நற்பேற்றைக் குறிப்பதாகக் கருதப்படும் வட்டமாக உள்ள தேமல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிருஷ்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் வட்டத்தேமல்.Loc. Round whitish spots on the body, believed to indicate fortune;

Tamil Lexicon


cakkara-t-tēmal,
n. id. +.
Round whitish spots on the body, believed to indicate fortune;
அதிருஷ்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் வட்டத்தேமல்.Loc.

DSAL


சக்கரத்தேமல் - ஒப்புமை - Similar