Tamil Dictionary 🔍

சிறுவரை

siruvarai


சிறிது நேரம் ; சிறுமூங்கில் ; அற்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Small bamboo. See சிறுமுங்கில். (L.) சிறிதுநேரம். சிறுவரைத் தங்கின் வெகுள்வர் (கலித். 93). 1, Short time, a little while; அற்பம். (W.) 3. Small thing, trifle;

Tamil Lexicon


, ''s.'' A small thing, a particle, a trifle, அற்பம். 2. (நாலடி.) A small division of time, a moment, காலநுட்பம். 3. Any of the six divisions of a day, சிறுபொழுது.

Miron Winslow


ciṟu-varai,
n. id. +.
1, Short time, a little while;
சிறிதுநேரம். சிறுவரைத் தங்கின் வெகுள்வர் (கலித். 93).

2. Small bamboo. See சிறுமுங்கில். (L.)
.

3. Small thing, trifle;
அற்பம். (W.)

DSAL


சிறுவரை - ஒப்புமை - Similar