சவறு
savaru
குப்பை ; பயனற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குப்பை. 1. Rubbish, sweepings; பயனற்றவன். Loc. 2. Worthless person;
Tamil Lexicon
s. rubbish, sweepings, குப்பை; 2. a worthless person, பயனற்றவன். சவறு விழுதல், abortion.
J.P. Fabricius Dictionary
cavaṟu,
n. cf. சவடு or சவர். [M. cavaṟu.]
1. Rubbish, sweepings;
குப்பை.
2. Worthless person;
பயனற்றவன். Loc.
DSAL