சாவறுதி
saavaruthi
இறக்குந்தறுவாய் , வலுவின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணத்தறுவாய். 1. The moment of death; பலவீனம். 2. Feebleness, debility;
Tamil Lexicon
மரணகாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The point of death, the last extremity. 2. ''[prov.]'' Slightness, want of force and vigour; [''ex'' அறுதி.]
Miron Winslow
cā-v-aṟuti,
n. சாவு+அறுதி. (J.)
1. The moment of death;
மரணத்தறுவாய்.
2. Feebleness, debility;
பலவீனம்.
DSAL