சாவு
saavu
இறப்பு , பிசாசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறந்த இலக்கினத்துக்கு எட்டாமிடமாகிய மாரகஸ்தானம். (விதான. மரபி. 4.) 2. (Astrol.) The eighth house, as the house of death; பேய். சாவா யகன்று தாவினன் (ஞானா. 33, 10). 3. Ghost; மரணம். (பிங்.) 1. Death
Tamil Lexicon
s. a vampire, பேய்; 2. (v. n. of சா), death. சாவுகாயம், a mortal wound.
J.P. Fabricius Dictionary
, [cāvu] ''v. noun.'' Death, perishing, மர ணம். 2. A vampire, பேய்; [''ex'' சா, ''v.''] See சா.
Miron Winslow
cāvu,
n. id. [T. tcāvu, K. Tu. sāvu, M. cāvu.]
1. Death
மரணம். (பிங்.)
2. (Astrol.) The eighth house, as the house of death;
பிறந்த இலக்கினத்துக்கு எட்டாமிடமாகிய மாரகஸ்தானம். (விதான. மரபி. 4.)
3. Ghost;
பேய். சாவா யகன்று தாவினன் (ஞானா. 33, 10).
DSAL