Tamil Dictionary 🔍

சாறு

saaru


இலை , பழம் முதலியவற்றின் சாறு , மணப்பண்டங்கள் ஊறின நீர் , இரசம் , திருவிழா , பூசை , திருமணம் , குலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலைபழமுதலியவற்றின் சாறு. கரும்பூர்ந்த சாறு (நாலடி, 34). 1. Juice, sap; மரத்தின் குலை. (பிங்.) Bunch or cluster of fruits; மீன்பிடிக்க இடும் சிற்றணை. Loc. Small dam of mud across a channel with row of bamboo splits planted on it, put up in fishing; விவாகம். நூன்மறை விதியிற் சாறு செய்தே (திருவாலவா. 31, 5). 3. Marriage; பூசை. அடியார் சாறுகொளவெழுந்து (பரிபா. 8, 96). 2. Worship; விழா. வேறுவேறு கடவுளர் சாறு சிறந்தொருபால் (சிலப். 5, 178). 1. Festival; இழவு வீட்டில் இறந்தவருடைய உறவினர் இடும் உணவு. Loc. 5. Food given by relatives in the house of the chief mourner, generally on the tenth day; கள். (பிங்.) 2. Toddy; வாசனைப் பண்டங்கள் ஊறின நீர். சாறுஞ்சேறு நெய்யு மலரும் (பரிபா. 6, 41). 3. Water in which aromatic substances are infused; ரசம். காரசாரஞ்சேர் சாற்றிலே கலந்த சோறு (அருட்பா, vi, அவாவறு. 2). 4. [T. Tu. cāru, K. sāṟu.] Pepper-water;

Tamil Lexicon


s. juice of plants of fruits, sap oozing out of trees; 2. broth, pepper broth, மிளகு நீர், 3. toddy, கள்; 4. bunch, of fruits; 5. small dam of mud with bamboo splits fixed on it across a channel to catch fish. சாறு காய்ச்ச, --வைக்க, to make broth. சாறு பிழிய, to press out juice; 2. to oppress. சாறெடுக்க, to extract, the essence of a drug. சாற்றமுது, pepper-water. சாற்று வாயன், a driveller. சாற்றுவாயூற்ற, to dribble in the mouth.

J.P. Fabricius Dictionary


, [cāṟu] ''s.'' Juice of vegetables, sugar cane, &c., இலைமுதலியவற்றின்சாறு. 2. Broth, pepper-broth, மிளகுநீர். 3. Water oozing from trees, மரத்தில்வடியுஞ்சாறு. ''(c.)'' 4. Toddy, கள். 5. A temple festival, திருவிழா. 6. (Compare தாறு.) A bunch, cluster of fruits, குலை. 7. A bunch of flowers, leaves, &c., கொத்து. ''(p.)''

Miron Winslow


cāṟu,
n. prob. sāra. [M. cāru, Tu. sāru.]
1. Juice, sap;
இலைபழமுதலியவற்றின் சாறு. கரும்பூர்ந்த சாறு (நாலடி, 34).

2. Toddy;
கள். (பிங்.)

3. Water in which aromatic substances are infused;
வாசனைப் பண்டங்கள் ஊறின நீர். சாறுஞ்சேறு நெய்யு மலரும் (பரிபா. 6, 41).

4. [T. Tu. cāru, K. sāṟu.] Pepper-water;
ரசம். காரசாரஞ்சேர் சாற்றிலே கலந்த சோறு (அருட்பா, vi, அவாவறு. 2).

5. Food given by relatives in the house of the chief mourner, generally on the tenth day;
இழவு வீட்டில் இறந்தவருடைய உறவினர் இடும் உணவு. Loc.

cāṟu,
n. cf. cāru.
1. Festival;
விழா. வேறுவேறு கடவுளர் சாறு சிறந்தொருபால் (சிலப். 5, 178).

2. Worship;
பூசை. அடியார் சாறுகொளவெழுந்து (பரிபா. 8, 96).

3. Marriage;
விவாகம். நூன்மறை விதியிற் சாறு செய்தே (திருவாலவா. 31, 5).

cāṟu,
n. T. sāruva.
Small dam of mud across a channel with row of bamboo splits planted on it, put up in fishing;
மீன்பிடிக்க இடும் சிற்றணை. Loc.

cāṟu,
n. prob. தாறு [M. cāṟu.]
Bunch or cluster of fruits;
மரத்தின் குலை. (பிங்.)

DSAL


சாறு - ஒப்புமை - Similar