சாவேரி
saavaeri
ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இராகம். (பரத. இராக. 56.) A specific melody-type;
Tamil Lexicon
s. a specific melody-type, ஓரிராகம்.
J.P. Fabricius Dictionary
ஒருபண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cāvēri] ''s.'' A kind of tune, ஓரிராகம்.
Miron Winslow
cāvēri,
n. sāvērī. (Mus.)
A specific melody-type;
ஓர் இராகம். (பரத. இராக. 56.)
DSAL