Tamil Dictionary 🔍

சாரி

saari


வட்டமாயோடுகை ; நடை ; ஊர்திமீது செல்லுகை ; உலாவல் ; கூட்டம் ; இசைக்கருவிவகை ; பக்கம் ; சூதாடுகாய் ; தடவை ; மாதர் சீலைவகை ; அஞ்சனபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணைக்கரை. (W.) 5. Bund across a river or channel with an opening for placing a fishing net; வட்டமாயோடுகை. திரிந்தார் நெடுஞ்சாரி (கம்பரா. வாலிவ. 37). 1. Circular movement, wheeling, as of soldiers, horses or chariots in fighting; நடை. (w.) 2. Movement, course; வாகனமீது செல்லுகை. (w.) 3. cf. U. savāri. Ride, drive; உலாவுகை. 4. Stroll, walk; கூட்டம். எறும்பு சாரிசாரியாய்ப் போகிறது. Colloq. 5. Company, swarm, as of ants; சூதாடுகாய். (பிங்.) Dice; பக்கம்.அவன் வீடு வடசாரியில் இருக்கிறது. Colloq. Side, wing, row or series; தடவை. அவனுக்குப் பலசாரி சொன்னார். Tj. Time, turn; See ஜாரி. Free from attachment or legal seizure. மாதர் சீலைவகை. Long piece of cotton or silk cloth worn by women; அஞ்சன பாஷாணம். (யாழ். அக.) A mineral poison; இசைக்கருவிவகை. கரடிகை பீலிசாரி (கந்தபு. திருக்கல். 6). A musical instrument;

Tamil Lexicon


ஜாரி, s. (Hind.) restoration, (opp. to சப்தி, attachment or sequestration); 2. (adj.) free from attachment. சாரியாக்க, சாரிசெய்ய, to restore property attached.

J.P. Fabricius Dictionary


நாய்.

Na Kadirvelu Pillai Dictionary


[cāri ] --ஜாரி, ''s. (Hind.)'' Restoration, return, ''commonly'' of a Zemindary under sequestration, oppo. to சப்தி, திரும்பல்.

Miron Winslow


cārī,
n. cārī.
1. Circular movement, wheeling, as of soldiers, horses or chariots in fighting;
வட்டமாயோடுகை. திரிந்தார் நெடுஞ்சாரி (கம்பரா. வாலிவ. 37).

2. Movement, course;
நடை. (w.)

3. cf. U. savāri. Ride, drive;
வாகனமீது செல்லுகை. (w.)

4. Stroll, walk;
உலாவுகை.

5. Company, swarm, as of ants;
கூட்டம். எறும்பு சாரிசாரியாய்ப் போகிறது. Colloq.

cāri,
n.
A musical instrument;
இசைக்கருவிவகை. கரடிகை பீலிசாரி (கந்தபு. திருக்கல். 6).

cāri,
n. šārī.
Dice;
சூதாடுகாய். (பிங்.)

cāri,
n. சார்-.
Side, wing, row or series;
பக்கம்.அவன் வீடு வடசாரியில் இருக்கிறது. Colloq.

cāri,
n. [T. K. Tu. sāri.]
Time, turn;
தடவை. அவனுக்குப் பலசாரி சொன்னார். Tj.

cāri,
adj. U. jārī.
Free from attachment or legal seizure.
See ஜாரி.

cāri,
n. U. sārī šāṭī.
Long piece of cotton or silk cloth worn by women;
மாதர் சீலைவகை.

cāri,
n.
A mineral poison;
அஞ்சன பாஷாணம். (யாழ். அக.)

DSAL


சாரி - ஒப்புமை - Similar