சாவி
saavi
மணிபிடிக்காமல் பதராய்ப்போன கதிர் , திறவுகோல் , அச்சாணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திறவுகோல். 1. Key; மணி பிடியாமற் பதராய்ப்போன பயிர். சாவியேபோன புன்செயே யனையேன். (அருட்பா, vi, அபயத்திறன்.13). Withered crop, blighted empty grain; வண்டியின் அச்சாணி. 2. Linchpin;
Tamil Lexicon
s. (Tel.) blasted stalk or withered corn, chaff, சாவட்டை, 2. (port.) a key, திறவுகோல். சாவியாய்ப்போக, to be blasted as grain. சாவிவைக்கோல், straw of blighted grain. நீர்ச்சாவி, grain blighted from excess of water.
J.P. Fabricius Dictionary
caavi சாவி key
David W. McAlpin
, [cāvi] ''s. (Port.)'' A key, திறவுகோல். ''(c.)''
Miron Winslow
cāvi,
n. prob. சாவு. [T. sāvi, M. cāvi.]
Withered crop, blighted empty grain;
மணி பிடியாமற் பதராய்ப்போன பயிர். சாவியேபோன புன்செயே யனையேன். (அருட்பா, vi, அபயத்திறன்.13).
cāvi,
n. Mhr. cāvī. cf. Prot. chiavi.
1. Key;
திறவுகோல்.
2. Linchpin;
வண்டியின் அச்சாணி.
DSAL