காவேரி
kaavaeri
கவேரன் மகளாகிய காவிரிநதி. வாழிகாவேரி (சிலப். 7, பாடல், 2). Kāvēri river, as the daughter of Kavēra;
Tamil Lexicon
s. the river Cavery (காவிரி) காவேரிப்பாய்ச்சல், irrigation by the Cavery.
J.P. Fabricius Dictionary
    , [kāvēri]    ''s.'' The famous Kavery river,  which waters the Mysore, Coimbatore  and Tanjore countries. Wils. p. 219.  
Miron Winslow
    kāvēri,
n. Kāvērī.
Kāvēri river, as the daughter of Kavēra;
கவேரன் மகளாகிய காவிரிநதி. வாழிகாவேரி (சிலப். 7, பாடல், 2).
DSAL