Tamil Dictionary 🔍

அசாவேரி

asaavaeri


ஒரு பண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசந்தகால ராகங்களூ ளொன்று. (பரத. இராக. 77.) A specific melody-type adapted for spring time;

Tamil Lexicon


, [acāvēri] ''s.'' [''priv.'' அ ''et'' சாவேரி.] One of the thirty-two tunes of the Hindus, ஓரிராகம். ''(c.)''

Miron Winslow


acāvēri
n. āsāvarī. (Mus.)
A specific melody-type adapted for spring time;
வசந்தகால ராகங்களூ ளொன்று. (பரத. இராக. 77.)

DSAL


அசாவேரி - ஒப்புமை - Similar