சாவம்
saavam
சாத்தீட்டு , சாபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வில். சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் (சிறுபாண். 98). Bow; சாபம். சாவமுண்டென தாருயிர் தந்ததால் (கம்பரா. சூளா. 21). Curse; சாதீட்டு. அதனால்வருஞ் சாவம் சூதகத்தோடு அழியும். (சங். அக.) Pollution due to death of a relative;
Tamil Lexicon
சப்தமொழி.
Na Kadirvelu Pillai Dictionary
cāvam,
n. cāpa.
Bow;
வில். சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் (சிறுபாண். 98).
cāvam,
n. Pkt. šāva.
Curse;
சாபம். சாவமுண்டென தாருயிர் தந்ததால் (கம்பரா. சூளா. 21).
cāvam,
n. சா-.
Pollution due to death of a relative;
சாதீட்டு. அதனால்வருஞ் சாவம் சூதகத்தோடு அழியும். (சங். அக.)
DSAL