சாலவம்
saalavam
சலதாரை. Loc. Drain, gutter; ஐம்பத்தாறு தேசங்களுள் மத்திய இந்தியாவிலுள்ளதோர் நாடு. மாளவம் சாலவம் (திருவேங். சத. 97). A country in Central India, one of 56 tēcam, q.v.;
Tamil Lexicon
, [cālavam] ''s.'' One of the fifty-six countries, being one of the central divi sions of India, ஐம்பத்தாறுதேசங்களிலொன்று.
Miron Winslow
cālavam,
n. Sālva.
A country in Central India, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறு தேசங்களுள் மத்திய இந்தியாவிலுள்ளதோர் நாடு. மாளவம் சாலவம் (திருவேங். சத. 97).
calavam
n. cf. சாலகம்.
Drain, gutter;
சலதாரை. Loc.
DSAL