Tamil Dictionary 🔍

சாவகம்

saavakam


ஒரு தீவு ; ஒரு மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யவத்தீவில் வழங்குவதும் பதினெண் மொழிகளுள் ஒன்றானதுமான பாஷை. (திவா.) 2. Language of the country of Cāvakam, one of 18 languages referred to in Tamil works; யவத்தீவு. சாவக நன்னாட்டுத் தண்பெயன் மறுத்தலின் (மணி.14, 74). 1. The Archipelago, Sumatra-Java or Java;

Tamil Lexicon


cāvakam,
n. prob. yāvaka.
1. The Archipelago, Sumatra-Java or Java;
யவத்தீவு. சாவக நன்னாட்டுத் தண்பெயன் மறுத்தலின் (மணி.14, 74).

2. Language of the country of Cāvakam, one of 18 languages referred to in Tamil works;
யவத்தீவில் வழங்குவதும் பதினெண் மொழிகளுள் ஒன்றானதுமான பாஷை. (திவா.)

DSAL


சாவகம் - ஒப்புமை - Similar