சாடவம்
saadavam
ஆறு சுரமுள்ள பண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆருசுரமுள்ள இராகம். (சிலப்.13, 106, உரை.) Secondary melody-type, hexatonic;
Tamil Lexicon
cāṭavam,
n.ṣādava. (Mus.)
Secondary melody-type, hexatonic;
ஆருசுரமுள்ள இராகம். (சிலப்.13, 106, உரை.)
DSAL