சாவணம்
saavanam
கம்மியர் கருவியுள் ஒன்று , மூக்குமயிர் பிடுங்குங் கருவி , நாணல் , நாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாளம் 2. Hollow stalk, as of a lotus; முக்குமயிர் பிடுங்கிஞ் சிமிட்டாக்கருவி. (J.) 2. Barber's pincers for extracting hair of the nose; See நாணல். 1. Kaus. கம்மியர் கருவிவகை. 1. Goldsmith's pincers;
Tamil Lexicon
(vulg. சாமணம்) s. small pincers used by goldsmiths or barbers, சிமிட்டா.
J.P. Fabricius Dictionary
, [cāvṇm] ''s.'' [''vul.'' சாமணம்.] Gold smith's fine pincers, கம்மியர்கருவியிலொன்று. ''(c.)'' 2. ''[prov.]'' A barber's pincers for extracting the hairs of the nose, நாசிரோமம் பிடுங்குங்கருவி. See சிமிட்டா.
Miron Winslow
cāvaṇam,
n. T. srāvaṇamu.
1. Goldsmith's pincers;
கம்மியர் கருவிவகை.
2. Barber's pincers for extracting hair of the nose;
முக்குமயிர் பிடுங்கிஞ் சிமிட்டாக்கருவி. (J.)
cāvaṇam,
n. šara-vaṇa (மலை.)
1. Kaus.
See நாணல்.
2. Hollow stalk, as of a lotus;
நாளம்
DSAL