சராவம்
saraavam
அகல் ; இரும்புக்கம்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சலாகை. (சூடா.) Anything long and thin, as a bar, a rib; அகல். பொங்கு சராவத்து நெய்த்துடுப் பெடுத்த (பதினெ. ஆளு. 16). Shallow wide-mouthed earthen vessel;
Tamil Lexicon
s. a shallow earthern vessel with a wide mouth; 2. anything thin and long, சலாகை.
J.P. Fabricius Dictionary
அகல், சலாகை.
Na Kadirvelu Pillai Dictionary
, [carāvam] ''s.'' A shallow saucer-like vessel, a bowl, அகல். (நிக.) W. p. 832.
Miron Winslow
Carāvam,
n. šarāva.
Shallow wide-mouthed earthen vessel;
அகல். பொங்கு சராவத்து நெய்த்துடுப் பெடுத்த (பதினெ. ஆளு. 16).
Carāvam,
n. cf. šalākā.
Anything long and thin, as a bar, a rib;
சலாகை. (சூடா.)
DSAL