Tamil Dictionary 🔍

சாவடி

saavati


வழிப்போக்கர் தங்குமிடம் , ஊர்ச் சாவடி , கச்சேரி , ஊர்ப் பொதுவிடம் , இறப்பு விளைக்கத்தக்க அடி

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழிப்போக்கர் தங்குமிடம். மலர்ச்சோலையுஞ் சாவடிகளும் (இராமநா. சுந்தர. 3). 1. Inn, choultry; கிராமப்பொதுக்கட்டடம். 2. A public building in a village; கச்சேரி. (W.) 3. Police station, office of village magistrate, customs station; மரணம் விளைக்கத்தக்க அடி. Kuṟava. Deadly blow; வீட்டுச்சவுக்கை. சாவடியும் வீடுந் தலைவாசலும் (பணவிடு. 163) 4. Open dais in front of a house for general use;

Tamil Lexicon


s. (Tel.) choultry, rest house, சத்திரம், 2. an office, கச்சேரி; 3. a deadly blow, (சா+அடி).

J.P. Fabricius Dictionary


, [cāvṭi] ''s.'' (''Tel.'' சாவி.) A choultry, a place of shelter, lodging, &c., for travellers, a rest-house, வழிப்போக்கர்தங்குமிடம். 2. The place where the chief of a village holds his conclaves, கிராமச்சாவடி. 3. An office, கச்சேரி. ''(c.)''

Miron Winslow


cāvaṭi,
n. சாவு+அடி.
Deadly blow;
மரணம் விளைக்கத்தக்க அடி. Kuṟava.

cāvaṭi,
n. Mhr. sāvaṭī. [T. K. cāvadi, M. cāvaṭi.]
1. Inn, choultry;
வழிப்போக்கர் தங்குமிடம். மலர்ச்சோலையுஞ் சாவடிகளும் (இராமநா. சுந்தர. 3).

2. A public building in a village;
கிராமப்பொதுக்கட்டடம்.

3. Police station, office of village magistrate, customs station;
கச்சேரி. (W.)

4. Open dais in front of a house for general use;
வீட்டுச்சவுக்கை. சாவடியும் வீடுந் தலைவாசலும் (பணவிடு. 163)

DSAL


சாவடி - ஒப்புமை - Similar